Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
293
19 August 2026
சினிமா செய்திகள் (19-08-2026)
மஹோகனி யூத் லீக் தொடரில் மகன் ஆத்விக் அணி வெற்றி. புகைப்படங்களை பகிர்ந்து பெருமிதம் அடைந்த நடிகை ஷாலினி அஜித்குமார்.
0 min
19 August 2026
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.
0 min
19 August 2026
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது?
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? இதுகுறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ள நம்பிக்கைகள் என்ன?நகம் வெட்டுவதற்கு ஏற்ற நாள், நேரம் குறித்து பல்வேறு பாரம்பரிய கருத்துகள் உள்ளன.அதேநேரம், சுகாதார ரீதியாக நகங்களை முறையாக வெட்டி சுத்தமாக வைத்திருப்பதே முக்கியம்.
0 min
19 August 2026
இரவில் குழந்தைகள் நன்றாக தூங்க இதை மட்டும் செய்யுங்கள்!
குழந்தைகள் இரவில் நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.தூங்குவதற்கு முன் அமைதியான சூழலை உருவாக்கி, மொபைல் மற்றும் டிவி பயன்பாட்டை குறைக்கலாம்.சீரான தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது குழந்தைகளின் நல்ல தூக்கப் பழக்கத்திற்கு உதவும்.
1 min
18 August 2026
மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திருமாவளவன், மாநில சுயாட்சியை வலுப்படுத்தவும், போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார். த.வெ.க. ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், விசிக ஆளுங்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
1 min
18 August 2026
சினிமா செய்திகள் (18-08-2026)
ரியோ ராஜ், வர்த்திகா நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது.
1 min
18 August 2026
மாலை செய்திகள் (18-08-2026)
முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு
5 min
18 August 2026
Love தான் முக்கியம்.. Arya சார நேருக்கு நேர் பாத்தது புதுசா இருந்துச்சு! கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, 3 லட்சம் பேரில் ஒருவராக தேர்வான அனுபவம் முதல் கதாநாயகியாக அறிமுகமானது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆர்யாவை நேருக்கு நேர் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது? காதல், திருமணம் குறித்து அபர்ணதியின் மனதில் என்ன இருக்கிறது? இந்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
29 min
17 August 2026
எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி
தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25.5.2026 அன்று குறு சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
2 min
17 August 2026
மாலை செய்திகள் (17-08-2026)
எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி!
3 min